தமிழ் நாடு
வெள்ள அபாய எச்சரிக்கை..!
தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதற்கிடையில், வங்கக்கடலில் புதியதாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால், இது இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகம், மற்றும் புதுச்சேரியில்…
சினிமா
கல்வி
நீட் தோ்வுக்கான தகுதி பாடத் திட்டங்களில் செய்த மாற்றங்களை திரும்ப பெற வேண்டும்: பிரின்ஸ் கஜேந்திர பாபு
நீட் தோ்வுக்கான தகுதி பாடத் திட்டங்களில் தேசிய மருத்துவ ஆணையம் செய்த மாற்றங்களை திரும்ப பெற வேண்டும் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை பொதுச் செயலா் பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்ட…
ஆன்மிகம்
ஆதிபுரீஸ்வரர் கவசம் திறப்பு – லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
சென்னையில் உள்ள திருவெற்றியூர் அருள்மிகு வடிவடையம்மன் திருக்கோவிலில் உள்ள, ஆதிபுரீஸ்வரர் கவசம் திறப்பையொட்டி, லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஞான சக்தியின் வடிவமாக இத்தலத்தில் எழுந்தருளியுள்ள வடிவுடை அம்மன், தனது பக்தர்கள் இவ்வுலகில், ஞானம் உடையவர்களாக திகழ அருள் புரிகிறார்.…
சபரிமலை: 2039-ஆம் ஆண்டு வரை படி பூஜை முன்பதிவு!
சபரிமலையில் படி பூஜை செய்வதற்கு 2039-ஆம் ஆண்டு வரையிலும், உதயாஸ்தமன பூஜை செய்வதற்கு 2029-ஆம் ஆண்டு வரையிலும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, சகஸ்ர கலச பூஜை உள்ளிட்ட பூஜைகளில் பங்கேற்பதற்காக முன்பதிவுகள்…
வேலைவாய்ப்பு
பள்ளிகளில் உள்ள 13,000 காலிப்பணியிடங்கள்: வெளியான அதிரடி அறிவிப்பு
அரசுப் பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களில் முதற்கட்டமாக இரண்டாயிரத்து 582 பணியிடங்கள் நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 13 ஆயிரம் காலிப்பணியிடங்களில் முதற்கட்டமாக 2,222 பணியிடங்கள் நிரப்பப்படும் என அண்மையில் அறிவிப்பு வெளியானது. தற்போது கூடுதலாக 360 இடங்கள் சேர்க்கப்பட்டு, மொத்தம் 2,582 பணியிடங்களுக்கு…