╔┈┈┅◉★◆☆•𓃠︎•☆◆★◉┅┈┈╗
🌴🌹🌴🙏🔔 ௐ 🔔🙏🌴🌹🌴
ஶ்ரீ பாகம்பிரியாள் அம்மன்
🌴🪷தாயே 🐍 போற்றி🪷🌴
🌻🤘❀••┈┈•🛕•┈┈••❀🤘🌻
꧁. 🌈 ஐப்பசி: 30. 🇮🇳 ꧂
🌼 வியாழன்- கிழமை 🦜
📆 16- 11- 2023 🦚
🔎 ராசி- பலன்கள் 🔍
╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝
🔯 மேஷம் -ராசி: 🐐
எதிர்பார்த்த சில உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். நினைத்த பணிகளைச் செய்து முடிப்பதில் அலைச்சல்கள் ஏற்படும். அலுவலகப் பணிகளில் ஆர்வமின்மை உண்டாகும். மனதில் இனம்புரியாத சில தேடல்கள் பிறக்கும். புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதில் ஆலோசனைகளைப் பெற்று முடிவு எடுக்கவும். ஏற்றுமதி, இறக்குமதி சார்ந்த துறைகளில் தெளிவு ஏற்படும். பொறுமை வேண்டிய நாள்.
💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்.
⭐️அஸ்வினி : தாமதம் உண்டாகும்.
⭐️பரணி : தேடல்கள் பிறக்கும்.
⭐️கிருத்திகை : தெளிவு ஏற்படும்.
◄•━━━━━━━━━━━━━━•►
✡ ரிஷபம் ராசி: 🐂
சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். குழந்தைகளின் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் விரயம் உண்டாகும். ஆடம்பரமான செலவுகளால் கையிருப்புகள் குறையும். எதிலும் படபடப்பு இன்றி செயல்படவும். எதிர்பார்த்த சில உதவிகள் தாமதமாகக் கிடைக்கும். உத்தியோகத்தில் அனுசரித்துச் செல்லவும். உறவுகளிடத்தில் பொறுமை வேண்டும். நன்மை நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்.
⭐️கிருத்திகை : அலைச்சல்கள் ஏற்படும்.
⭐️ரோகிணி : கையிருப்புகள் குறையும்.
⭐️மிருகசீரிஷம் : பொறுமை வேண்டும்.
◄•━━━━━━━━━━━━━━•►
🔯 மிதுனம் -ராசி: 👫
வாழ்க்கைத் துணைவர் வழியில் அனுகூலம் ஏற்படும். புதிய நண்பர்களால் உற்சாகமடைவீர்கள். வாகன பழுதுகளைச் சரி செய்வீர்கள். சகோதரர்களால் ஆதாயம் ஏற்படும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் முன்னேற்றமான சூழல் ஏற்படும். சக ஊழியர்களால் ஆதரவு உண்டாகும். பயணங்களின் மூலம் மகிழ்ச்சியான சூழல் அமையும். லாபம் நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 4
💠அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்.
⭐️மிருகசீரிஷம் : அனுகூலம் ஏற்படும்.
⭐️திருவாதிரை : ஆதாயம் உண்டாகும்.
⭐️புனர்பூசம் : மகிழ்ச்சியான நாள்
◄•━━━━━━━━━━━━━━•►
🔯 கடகம் -ராசி: 🦀
பிரபலமானவர்களின் அறிமுகம் ஏற்படும். அரசு வழியில் ஆதாயம் உண்டாகும். வழக்குகளில் சாதகமான முடிவு கிடைக்கும். தனம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். பழைய உறவினர்களின் சந்திப்பு உண்டாகும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை அறிவீர்கள். உத்தியோகத்தில் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். ஆதரவு நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.
⭐️புனர்பூசம் : அறிமுகம் ஏற்படும்.
⭐️பூசம் : நெருக்கடிகள் குறையும்.
⭐️ஆயில்யம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
◄•━━━━━━━━━━━━━━•►
🔯 சிம்மம் -ராசி: 🦁
நண்பர்களின் வட்டம் விரிவடையும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். குடும்பத்தில் ஆதரவு மேம்படும். எதிலும் சிக்கனமாகச் செயல்படுவீர்கள். சுற்றியிருப்பவர்களைப் பற்றிய புரிதல் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய கண்ணோட்டம் பிறக்கும். உத்தியோகத்தில் அலைச்சல்கள் அதிகரிக்கும். மனதில் புதுமையான சிந்தனைகள் பிறக்கும். வரவு நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : ரோஸ் நிறம்.
⭐️மகம் : பிரார்த்தனைகள் நிறைவேறும்.
⭐️பூரம் : புரிதல் உண்டாகும்.
⭐️உத்திரம் : சிந்தனைகள் பிறக்கும்.
◄•━━━━━━━━━━━━━━•►
🔯 கன்னி -ராசி: 🧛♀️
திடீர் பயணங்களால் அலைச்சல்கள் ஏற்படும். பழைய நினைவுகளின் மூலம் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். முயற்சிகளில் இருந்துவந்த எதிர்ப்புகள் விலகும். உறவினர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும். சக ஊழியர்களால் நிம்மதி ஏற்படும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான சூழல் உண்டாகும். பங்குதாரர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். கவனம் வேண்டிய நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.
⭐️உத்திரம் : அலைச்சல்கள் ஏற்படும்.
⭐️அஸ்தம் : அனுசரித்துச் செல்லவும்.
⭐️சித்திரை : கருத்து வேறுபாடுகள் குறையும்.
◄•━━━━━━━━━━━━━━•►
🔯 துலாம் -ராசி: ⚖
உடன்பிறந்தவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். அரசு வழியில் அலைச்சல்கள் ஏற்படும். வாகன மாற்றம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் மாற்றமான முயற்சிகள் பிறக்கும். உத்தியோகத்தில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். எதிலும் திட்டமிட்டுச் செயல்படுவது நல்லது. செலவு நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்.
⭐️சித்திரை : தேவைகள் நிறைவேறும்.
⭐️சுவாதி : மாற்றமான நாள்.
⭐️விசாகம் : திட்டமிட்டுச் செயல்படவும்.
◄•━━━━━━━━━━━━━━•►
🔯 விருச்சிகம்- ராசி: 🦂
எதிலும் உற்சாகமாகச் செயல்படுவீர்கள். குழந்தைகளின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். வியாபாரத்தில் வரவுகள் தாராளமாக இருக்கும். உத்தியோகத்தில் துரிதம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களால் புதிய பாதைகள் புலப்படும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் குறையும். புகழ் மேம்படும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்.
⭐️விசாகம் : உற்சாகமான நாள்.
⭐️அனுஷம் : வரவுகள் மேம்படும்.
⭐️கேட்டை : குழப்பங்கள் குறையும்.
◄•━━━━━━━━━━━━━━•►
🔯 தனுசு -ராசி: 🏹
வியாபாரம் நிமிர்த்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் விவேகத்துடன் செயல்படவும். உடனிருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். அரசு பற்றிய புரிதல் அதிகரிக்கும். புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். தற்பெருமையான பேச்சுக்களைக் குறைத்துக் கொள்ளவும். வாக்குறுதிகள் அளிக்கும் போது சூழ்நிலையை அறிந்து செயல்படவும். பாராட்டு நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்.
⭐️மூலம் : விவேகத்துடன் செயல்படவும்.
⭐️பூராடம் : புரிதல் அதிகரிக்கும்.
⭐️உத்திராடம் : சூழ்நிலையை அறிந்து செயல்படவும்.
◄•━━━━━━━━━━━━━━•►
🔯 மகரம் -ராசி: 🐴
விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். தம்பதிகளுக்குள் புரிதல் அதிகரிக்கும். வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். ஆன்மிகப் பணிகளில் புரிதல் உண்டாகும். வெளியூர் பயணம் தொடர்பான செய்திகள் கிடைக்கும். நினைத்த பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். உற்சாகம் நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.
⭐️உத்திராடம் : கவனம் வேண்டும்.
⭐️திருவோணம் : வாதங்கள் மறையும்.
⭐️அவிட்டம் : அலைச்சல்கள் ஏற்படும்.
◄•━━━━━━━━━━━━━━•►
🔯 கும்பம் -ராசி. ⚱
கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பழைய பிரச்சனைகளுக்கு மாறுபட்ட விதத்தில் தீர்வு காண்பீர்கள். வியாபார இடமாற்றம் சார்ந்த எண்ணங்கள் மேம்படும். புதிய பணி நிமிர்த்தமான முயற்சிகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். எதிர்காலம் குறித்த சேமிப்பு அதிகரிக்கும். அன்பு நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்.
⭐️அவிட்டம்: பிரச்சனைகள் குறையும்.
⭐️சதயம் : ஆரோக்கியம் மேம்படும்.
⭐️பூரட்டாதி : சேமிப்பு அதிகரிக்கும்.
◄•━━━━━━━━━━━━━━•►
🔯 மீனம் -ராசி: 🐠
உறவினர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். சுபகாரிய எண்ணங்கள் கைகூடிவரும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் சில நுட்பங்களைப் புரிந்து கொள்வீர்கள். சமூகப் பணிகளில் மதிப்பு உயரும். பக்தி நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.
⭐️பூரட்டாதி : பொறுப்புகள் மேம்படும்.
⭐️உத்திரட்டாதி : அறிமுகம் கிடைக்கும்.
⭐️ரேவதி : மதிப்பு உயரும்.
┈┉┅━•• 🔔🔔🔔••━┅┉┈